திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் படிப்பறை ஏற்படுத்தி கொடுத்த “ரவுண்ட் டேபிள்” அமைப்பினருக்கு நன்றிகள் தெரிவித்தும், உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், மிகச்சிறந்த படைப்புகளை அளித்த நூலாசிரியர்களுக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் விழாவில் கலந்துகொண்டு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.