மாவட்ட மைய நூலகம் மற்றும் மகளிர் வாசகர் வட்டம் இணைந்து 15.07.2019 திங்கட்கிழமையன்று காலை 10.30 மணிக்கு “உலக இளைஞர் திறன் மேம்பாட்டு தினம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெண்கள்இ இளைஞர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கான வாழ்க்கை திறன் கல்விஇ அரசு சமூக நல திட்ட உதவிகள் குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட சமுகநலத்துறை அலுவலர் திருமதி.தமீம்முன்னிசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மகளிர் வாசகர் வட்டத்தலைவி திருமதி.அல்லிராணி பாலாஜி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.ரேவதி நூலகர் திருமதி கண்ணம்மாள் கலந்து கொண்டனர்