குருப் 4 தேர்விற்கான மாதிரி தேர்வு

திருச்சிரப்பள்ளி மாவட்ட மைய நூலகம் மற்றும் தென் காசி அகாடமி இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானயம் குருப் 4 தேர்விற்கான மாதிரி தேர்வு மாவட்ட மைய நூலகத்தில் 18.08.2019 காலை 10.00 மணிக்கு நடைபெற்றது இம் மாதிரி தேர்வில் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.