மாவட்ட மைய நூலகம் மற்றும் ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ் (Smart Leaders IAS) நிறுவனம் இணைந்து சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தமிழ்நாடு இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு மாவட்ட மைய நூலகத்தில் 07.07.2019 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெற்றது.