திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் மற்றும் மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து அரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகத்தில் 07.07.2019 அன்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் “உடலே மருத்துவர்” எனும் தலைப்பில் மருத்துவர் அக்குஹீலா எஸ்.வி.தனலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.