வாசிப்பு இயக்கம் 2022

பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதற்காக திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டு படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வாசிப்பு இயக்கம் 17.07.2019 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல் நிலை நூலகர் திருமதி.கண்ணம்மாள் நூலகர்கள் தர்மர் மற்றும் ஜெயசங்கர் கலந்து கொண்டனர்