ஸ்ரீரங்கம் தீர்வு மைய மனநல ஆலோசகர்கள் ராஜராஜேஸ்வரி மற்றும் ஷீலா போட்டித்தேர்விற்கு தயார் செய்யும் போது எவ்வாறு அவர்களது மனநிலை இருக்க வேண்டும் என்பதை பற்றியும், நினைவாற்றலை அதிகரிக்கவும், ஒருமுகப்படுத்தி படித்தல், மன சம்மந்தமான குறைபாடுகள் இருப்பின் அதை நீக்கவும், மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது