Chess Coaching Class

Chess Coaching Class -  சதுரங்கப் பயிற்சி
Chess Coaching Class

மாவட்ட மைய நூலகத்தில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சதுரங்கப் பயிற்சி குழந்தைகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியினை செஸ் மாஸ்டர் திரு.சங்கரா குழந்தைகளுக்கு பயிற்சி வழங்குகிறார்