ஓவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் குழந்தைகள் மற்றும் போட்டித்தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்காக ஆங்கில மொழித்திறன் பயிற்சி Spoken English) வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சியினை மைய நூலக வாசகர் வட்ட நிர்வாகி திரு.வல்லநாடான் இல.கணேசன் மற்றும் திரு.உதயசுரியன் பயிற்சி வழங்குகிறார்.