உலக யோகா தினத்தை முன்னிட்டு வாசகர் மற்றும் பொதுமக்களுக்காக யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை ஸ்ரீரங்கம் விவேகானந்தா யோகா மைய இயக்குநர் திரு.ஸ்ரீதர் மற்றும் சந்தானகிருஷ்ணன் மற்றும் யோகா மாஸ்டர் திரு.நன்மாறன் ஆகியோர் கலந்துகொண்டு யோகா பயிற்சிகள் வழங்கினர். வாசகர் வட்டத்தலைவர் கவிஞர். வீ.கோவிந்தசாமி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான வாசகர்கள் கலந்து கொண்டனர்.