மூத்தோர் முற்றம் நிகழ்ச்சி மூத்தோர்களுக்காக பிரதி மூன்றாவது புதன்கிழமை நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் “ பாரம்பரிய தமிழ் இசை” எனும் தலைப்பில் இலால்குடி முருகானந்தம் சிறப்புரையாற்றினார். மைய நூலக வாசகர் வட்டத்தலைவர் கவிஞர்.வீ.கோவிந்தசாமிஇ வாசகர் வட்ட நிர்வாகி திரு.நன்மாறன் மற்றும் முதல் நிலை நூலகர் திருமதி.கண்ணம்மாள் கலந்து கொண்டனர்